நோக்கம்

யுத்தத்தினாலோ இயற்கை அனர்த்தங்களினாலோ பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு போசாக்கு மிக்க பகல் நேர உணவு வழங்குவதுடன் தரம் 08 தொடக்கம் தரம் 11 வரை இணையும் பிள்ளைகளை பல்கலைக் கழகம் வரை படிப்பிப்பதுடன் பெண்களுக்கான தற்காப்பிற்கு கராத்தே பயிற்சியும், உடல் உள ஆரோக்கியததிற்கு யோகாக்கலையும் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதுடன் வாழ்க்கையில் மனிதனாக வாழ்வதற்கு வாழ்வியல் திறன் பயிற்சியினையும் வழங்கி ஆரோக்கியமிக்க பெண்களாக வளர்த்துவிடல்.

போசாக்குமிக்க உணவு வழங்கல்
அனைத்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இடம்பெறல்
வைத்திய வசதிகள் வழங்கள்
Layer 1
வாழ்வியல்திறன் பயிற்சிகளை வழங்கல்
Layer 1
விசேட நாட்களுக்கான சட்டைகள், துணிகள் வழங்கல்.
யோகா பயிற்சி வழங்கல்
தற்காப்பிற்கான கராத்தே பயிற்சி வழங்கல்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குதல்.
கைவினையாக்க பயிற்சிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

How you’re changing children’s lives

Day Meal

Education

Volunteers
0
Donations
0
Projects
0
Missions
0